Tuesday, November 27, 2012

MGR: எல்லாருக்கும் வணக்கம், நாம இந்த Annual Day function ல participate பண்றோம்.
Koun: என்னது பாட்டி செத்து போச்சா?
MGR: தம்பி, அது participate pa, அப்படினா கலந்துகரதுனு அர்த்தம்.
VK: தலைவரே, நாம தமிளங்க, அதனால தமிள் தான் ப்ரோக்ராம் பண்றோம்.
Koun: யோவ் ப்ரோக்ராமுகறதே இங்கிலீஷ் யா
Koun : ஐயோ இவனையெல்லாம் வச்சிக்கிட்டு என்ன பண்றது.
VK: அப்ப என்ன பண்ணலாம் சொல்லுங்க. பாகிஸ்தான் தீவிரவாதிகளை புடிக்கற மாதிரி ஒரு கதை ரெடி பண்ணிடலாம், நானே டைரக்ட் பண்றேன்.
BR: என்கிட்டே ஒரு ஐடியா இருக்கு.
MGR: சொல்லுங்க பாரதி
BR: Open  பண்ணா...
Koun: அடிச்சிட்டு படுதரலாம் னு  சொல்றியா
BR: Open  பண்ணா ஒரு கடல், ரெண்டு பேரு கை கோர்த்துகிட்டு போறாங்க, அப்போ 'A  film  by BharathiRaja' னு  போடுறோம்.
Kar: ஏய் வெயிட் பண்ணுங்க நானும் வரேன்
Koun: டோப்பா வச்சிடா போதும் சரக்கு அடிச்ச மாதிரியே பேசுவான்.
BR: சூப்பர், கார்த்திக்கும் வந்தாச்சு, ராதாவையும் கார்த்திக்கையும் வச்சி ஒரு பாட்டு  வச்சிருலாம்.
MGR: ஐயோ இது படம் இல்ல பாரதி.
MGR: இவங்கள வச்சிக்கிட்டு என்ன பண்றது

Monday, November 29, 2010

Poongatrile Un Swasathai - Uyire








ஓ...கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை

கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

(பூங்காற்றிலே)

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்
கண்ணீர்வளிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா...

(பூங்காற்றிலே)

கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
வானம் எங்கும் உன் விம்பம் ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா

(பூங்காற்றிலே)